"பெண்களுக்கு ஓர் உபதேசம்"
🗣👉 உனக்கு மஹ்ரம் இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதே அவர் எவ்வளவு நம்பிக்கைகுரியவராக இருந்த போதிலும் செரியே!
(❤)
மஹ்ரம் இல்லாத ஆண் அவர்
👉ஆலிமாக*
👉தாஈயாக*
👉ஷேக் ஆக*
👉உஸ்தாத் ஆக*
👉அறிவிப்பாளராக*
👉பாடகராக*
👉ஆலோசகராக*
👉ஆசிரியராக*
👉நண்பணாக*
👉டிரைவராக*
👉குப்பை லாரி காரனாக*
👉பக்கத்து வீட்டு காரனாக*
👉பக்கத்து வீட்டு இளைஞ்சனாகட்டும்*
👉கனவிற்கு விளக்கம் கூறுபவராக* 👉 whats app நண்பனாக*
👉வகுப்பில் படிக்கும் ஆணாக*
👉Face book il மிகபெரிய நம்பிக்கை நட்சத்திரமாகவே கூட இருக்கட்டும்*
🔴🗣எவராக இருந்த போதிலும், அவர்கள் இயற்கை உணர்வு (இயற்கை உணர்வு = காம உணர்வு)
உள்ளவர்களே..!
✨ மஹ்ரம் இல்லாதவர்களுடன் சந்தேகமான வார்த்தைகளையும் நன்றி சொல்வதையும் தவிர்த்துக்கொள்.
ஏனெனில் பெண்ணின் நன்றி ஆணை பிழிந்து விடும்..
ஞாபகம் வை
உனது கொலுசு சத்தமே சோதனை என்ற பொழுது
உனது நன்றி எவ்வாறு இருக்கும்!
🔴🗣ஒரு ஆணை நீ நண்பனாகவோ , சகோதரனாகவோ, தந்தையாகவோ, வேறு எந்த முறையிலும் பழகழாம் நீ கொஞ்சம் சிந்தித்து பார் பெண்ணே
அவன் உன்னுடன் தப்பான என்னத்துடன் பழகினால் உன் நிலமை என்னவாகும்?
🗣👉நீ ஆணிடம் இருந்து எதை வேண்டு மானாலும் தெரிந்து
கொள்ளலாம், ஆனால் அவனது மனதை உன்னால் தெரிந்து கொள்ள முடியாது..
பெண்ணே நீ சொல்லலாம் “அவனது பார்வை தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு உறுதியாக கூறுவாய்! அதை நீ கண் சிமிட்டும் நேரத்தில் அவன் உன்ணை தப்பான என்னத்துடன் ரசித்தால் உன் நிலமை என்னவாகும்?
பெண்ணே ! நீ சிறு வயதில் இருந்து நன்றாக பழகிய ஆணாக இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை உணர்வு உண்டு என்பதை மறந்து விடாதே !
ஒரு ஆணின் பார்வை விபச்சாரம் செய்வதற்கு சமம் மறந்து விடாதே..
தந்தையே மகளைக் கற்பழிக்கும் போது மற்ற ஆண்களை எவ்வாறு உன்னால் நம்ப முடிகிறது ..?
எங்கே செல்கிறது *நமது மார்க்கம்..?*
மஹரம் இல்லாத ஆண்களுடன் உன்னால் எவ்வாறு நெறுங்கி பழக முடிகிறது ..?
கொஞ்சம் சிந்தித்துக்கொள் பெண்ணே!
உன் நலனுக்காக கவலைப்படும் உன் சகோதரனாக கூறுகிறேன்...
நீ எவ்வாறு இருக்கிறாயோ அவ்வாறுதான்* உன் கணவரும் இருப்பார். (இது ஆண்களுக்கும் பெறுந்தும் நீ எவ்வாறு இருப்பாயோ உன் மனைவியும் அவ்வாறுதான் இருப்பார்....)
முதலில் நீ திருந்திவிடு, அவர் தானாகவே திருந்திவிடுவார்.
♦அடிக்கடி மவ்த்தையும், மறுமையையும் நினைத்துக்கொள்.
நீயும் ஒரு ஸாலிஹான பெண்ணாக மாறுவாய்!!இன்ஷா அல்லாஹ்
(அல்ஹம்துலில்லாஹ்)
Post a Comment