உன் மீது அவள் சினம் கொள்ளும் நேரம் அவளை அணைத்துக்கொள்,
அவளை மௌனமாக இருக்கக்கண்டால் என்ன பிரச்சினை என்று வினவு,
உன்னை அவள் புறக்கணிக்கும் வேளை அவளுக்கு நீ அக்கறை காட்டு,
உன்னை விட்டு அவள் விலக நாடும் சந்தர்ப்பத்தில் அதற்கு நீ உடன்படாதே,
மிக அலங்கோலமான நிலையில் அவளை காணும் போது நீ அழகாக இருக்கின்றாய் என்று அவளிடம் கூறு,
அவளை அழுக் காண்டால் அவளது நெற்றியை முத்தமிட்டு உன் மீது நான் மிக அதிக அன்பு வைத்துள்ளேன் என கூறு,
அவள் உன்னிடம் ரோஷம் கொள்வதன் அர்த்தமானது நீ கற்பனை செய்திராத அளவுக்கு உன்னை அவள் நேசிக்கன்றாள் என்பதே ஆகும்.
Post a Comment