ஒரு அசிங்கமான கணவனைக் கொண்ட ஒரு அழகான பெண்

 



இமாம்  அல் அஸ்மாயில் (ரஹி) கூறுகிறார்கள் : 


ஒருமுறை நான் ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது,


ஒரு அசிங்கமான கணவனைக் கொண்ட ஒரு அழகான பெண்ணைச் சந்தித்தேன்!


நான் அவளிடம் கேட்டேன், நீ எப்படி அவனை கணவனாக ஏற்றுக்கொண்டாய்! என்று 


அவள் சொன்னாள், அவர் அல்லாஹ்வுடன் நல்ல உறவை வைத்திருந்திருக்கலாம், அதனால் அவருக்கு  என்னை அல்லாஹ்  வெகுமதியாக ஆக்கியிருக்கலாம்!


மறுபுறம், நான் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கலாம், அதனால்  அவரை எனக்கு  தண்டனையாக ஆக்கியிருக்கலாம்!


Post a Comment

Previous Post Next Post